Files
libreoffice-translations-we…/source/ta/extensions/uiconfig/sabpilot/ui.po
Christian Lohmaier 781673fea7 update translations for 4.4.0.0alpha1
(based on the 4.3 translations)
and force-fix errors using pocheck

Change-Id: I64547fd1d137a0bfa7bd4a55e8a547a7845faf96
2014-10-17 20:12:44 +02:00

279 lines
9.7 KiB
Plaintext

#. extracted from extensions/uiconfig/sabpilot/ui
msgid ""
msgstr ""
"Project-Id-Version: PACKAGE VERSION\n"
"Report-Msgid-Bugs-To: https://bugs.libreoffice.org/enter_bug.cgi?product=LibreOffice&bug_status=UNCONFIRMED&component=UI\n"
"POT-Creation-Date: 2014-05-30 13:09+0200\n"
"PO-Revision-Date: 2014-08-11 08:59+0000\n"
"Last-Translator: Elanjelian <tamiliam@gmail.com>\n"
"Language-Team: LANGUAGE <LL@li.org>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
"X-Generator: LibreOffice\n"
"X-Accelerator-Marker: ~\n"
"X-POOTLE-MTIME: 1407747569.000000\n"
#: datasourcepage.ui
msgctxt ""
"datasourcepage.ui\n"
"label2\n"
"label\n"
"string.text"
msgid ""
"That was all the information necessary to integrate your address data into %PRODUCTNAME.\n"
"\n"
"Now, just enter the name under which you want to register the data source in %PRODUCTNAME."
msgstr ""
"உங்கள் முகவரி தரவை %PRODUCTNAME இல் இணைக்கத் தேவையான அனைத்து தகவலும் அவ்வளவுதான்.\n"
"\n"
"இப்போது, %PRODUCTNAME இலுள்ள தரவு மூலத்தைப் பதிவுசெய்ய வேண்டிய இடத்தில் பெயரை உள்ளிடுக."
#: datasourcepage.ui
msgctxt ""
"datasourcepage.ui\n"
"label1\n"
"label\n"
"string.text"
msgid "Location"
msgstr "இடம்"
#: datasourcepage.ui
msgctxt ""
"datasourcepage.ui\n"
"browse\n"
"label\n"
"string.text"
msgid "Browse..."
msgstr "உலாவு..."
#: datasourcepage.ui
msgctxt ""
"datasourcepage.ui\n"
"available\n"
"label\n"
"string.text"
msgid "Make this address book available to all modules in %PRODUCTNAME."
msgstr "இம்முகவரி நூலை %PRODUCTNAME இலுள்ள எல்லா நிரற்கூறுகளுக்கும் கிடைக்கச்செய்."
#: datasourcepage.ui
msgctxt ""
"datasourcepage.ui\n"
"nameft\n"
"label\n"
"string.text"
msgid "Address book name"
msgstr "முகவரி புத்தகப் பெயர்"
#: datasourcepage.ui
msgctxt ""
"datasourcepage.ui\n"
"warning\n"
"label\n"
"string.text"
msgid "Another data source already has this name. As data sources have to have globally unique names, you need to choose another one."
msgstr "ஏற்கனவே மற்றொரு தரவு மூலம் இப்பெயரைக் கொண்டுள்ளதால். உலகம் முழுவதும் ஒரே பெயரையே தரவு மூலங்கள் கொண்டுள்ளன, நீங்கள் வேறொரு பெயரை தேர்ந்தெடுக்கவும்."
#: fieldassignpage.ui
msgctxt ""
"fieldassignpage.ui\n"
"label2\n"
"label\n"
"string.text"
msgid ""
"To incorporate the address data in your templates, %PRODUCTNAME has to know which fields contain which data.\n"
"\n"
"For instance, you could have stored the e-mail addresses in a field named \"email\", or \"E-mail\" or \"EM\" - or something completely different.\n"
"\n"
"Click the button below to open another dialog where you can enter the settings for your data source."
msgstr ""
"உங்கள் வார்ப்புருக்களில் முகவரித் தரவை இணைக்க, %PRODUCTNAME க்கு எப்புலங்களில் எத்தரவு உள்ளது என்பது தெரியவேண்டும்.\n"
"\n"
"எடுத்துக்காட்டிற்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை \"மின்னஞ்சல்\", \"E-mail\", \"EM\" போன்ற பெயர் கொண்ட ஏதாவதொரு புலத்தில் சேமித்திருக்கலாம்.\n"
"\n"
"கீழுள்ள பொத்தானைச் சொடுக்குவதால் தோன்றும் உரையாடல் பெட்டியில் உங்கள் தரவு மூலத்தின் அமைவுகளை உள்ளிடவும்."
#: fieldassignpage.ui
msgctxt ""
"fieldassignpage.ui\n"
"assign\n"
"label\n"
"string.text"
msgid "Field Assignment"
msgstr "புல ஒதுக்கீடு"
#: invokeadminpage.ui
msgctxt ""
"invokeadminpage.ui\n"
"label2\n"
"label\n"
"string.text"
msgid ""
"To set up the new data source, additional information is required.\n"
"\n"
"Click the following button to open another dialog in which you then enter the necessary information."
msgstr ""
"புதிய தகவல் மூலத்தை அமைக்க, கூடுதல் தகவல் தேவை.\n"
"\n"
"பின்வரும் பொத்தானைச் சொடுக்கி, தேவையான தகவலை நீங்கள் உள்ளிட மற்றொரு உரையாடலைத் திறக்கலாம்."
#: invokeadminpage.ui
msgctxt ""
"invokeadminpage.ui\n"
"settings\n"
"label\n"
"string.text"
msgid "Settings"
msgstr "அமைவுகள்"
#: invokeadminpage.ui
msgctxt ""
"invokeadminpage.ui\n"
"warning\n"
"label\n"
"string.text"
msgid ""
"The connection to the data source could not be established.\n"
"Before you proceed, please check the settings made, or (on the previous page) choose another address data source type."
msgstr ""
"தரவு மூலத்துடன் இணைப்பை நிர்ணயிக்க முடியவில்லை.\n"
"தொடர்வதற்கு முன், அமைவுகளைச் சரி பார்க்கவும், அல்லது (இதற்கு முன்னுள்ள பக்கத்தில்) வேறொரு முகவரி தரவு மூல வகையைத் தேர்ந்தெடுக்கவும்."
#: selecttablepage.ui
msgctxt ""
"selecttablepage.ui\n"
"label2\n"
"label\n"
"string.text"
msgid ""
"The external data source you have chosen contains more than one address book.\n"
"Please select the one you mainly want to work with:"
msgstr ""
"நீங்கள் தேர்ந்தெடுத்த வெளித்தகவல் மூலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிப் புத்தகங்கள் உள்ளன.\n"
"நீங்கள் அதிகமாக பயன்படுத்த விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"evolution\n"
"label\n"
"string.text"
msgid "Evolution"
msgstr "எவல்யூஷன்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"groupwise\n"
"label\n"
"string.text"
msgid "Groupwise"
msgstr "க்ரூப்வைஸ்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"evoldap\n"
"label\n"
"string.text"
msgid "Evolution LDAP"
msgstr "எவல்யூஷன் LDAP"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"firefox\n"
"label\n"
"string.text"
msgid "Firefox/Iceweasel"
msgstr "பயர்பாக்ஸ்/ஐஸ்வீசெல்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"thunderbird\n"
"label\n"
"string.text"
msgid "Thunderbird/Icedove"
msgstr "தண்டர்பேர்டு/ஐஸ்டோவ்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"kde\n"
"label\n"
"string.text"
msgid "KDE address book"
msgstr "கெபசூ முகவரி நூல்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"macosx\n"
"label\n"
"string.text"
msgid "Mac OS X address book"
msgstr "மேக் OS X முகவரி நூல்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"ldap\n"
"label\n"
"string.text"
msgid "LDAP address data"
msgstr "LDAP முகவரித் தரவு"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"outlook\n"
"label\n"
"string.text"
msgid "Outlook address book"
msgstr "ஒவுட்லுக் முகவரி நூல்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"windows\n"
"label\n"
"string.text"
msgid "Windows system address book"
msgstr "விண்டோஸ் கட்டக முகவரி நூல்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"other\n"
"label\n"
"string.text"
msgid "Other external data source"
msgstr "இதர புறத் தரவு மூலம்"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"label1\n"
"label\n"
"string.text"
msgid "Please select the type of your external address book"
msgstr "உங்கள் புறத் முகவரி நூல் வகையைத் தெர்க"
#: selecttypepage.ui
msgctxt ""
"selecttypepage.ui\n"
"label2\n"
"label\n"
"string.text"
msgid ""
"%PRODUCTNAME lets you access address data already present in your system. To do this, a %PRODUCTNAME data source will be created in which your address data is available in tabular form.\n"
"\n"
"This wizard helps you create the data source."
msgstr ""
"%PRODUCTNAME உங்கள் கட்டகத்தில் ஏற்கனவே உள்ள முகவரித் தரவை நீங்கள் அனுக அனுமதிக்கிறது. இதனைச் செய்ய, உங்கள் முகவரித் தரவு அட்டவணை வடிவத்தில் கிடைக்கும் ஒரு %PRODUCTNAME தரவு மூலம் உருவாக்கப்படும்.\n"
"\n"
"இந்த வழிகாட்டி அந்த தரவு மூலத்தை உருவாக்க உதவும்."