Files
libreoffice-translations-we…/source/ta/desktop/source/app.po
Christian Lohmaier 9741c39649 update translations for 5.0.0 Alpha1
and force-fix errors using pocheck

Change-Id: I68916e7c0a7af9c3caeba4e86c19e1e9e71d9465
2015-04-19 12:30:12 +02:00

280 lines
11 KiB
Plaintext

#. extracted from desktop/source/app
msgid ""
msgstr ""
"Project-Id-Version: \n"
"Report-Msgid-Bugs-To: https://bugs.libreoffice.org/enter_bug.cgi?product=LibreOffice&bug_status=UNCONFIRMED&component=UI\n"
"POT-Creation-Date: 2014-11-18 11:23+0100\n"
"PO-Revision-Date: 2015-01-20 08:40+0000\n"
"Last-Translator: அருண் குமார் <thangam.arunx@gmail.com>\n"
"Language-Team: American English <>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
"X-Generator: LibreOffice\n"
"X-Accelerator-Marker: ~\n"
"X-POOTLE-MTIME: 1421743202.000000\n"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_RECOVER_QUERY\n"
"string.text"
msgid "Should the file \"$1\" be restored?"
msgstr "\"$1\" கோப்பை மீட்டெடுக்கவா?"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_RECOVER_TITLE\n"
"string.text"
msgid "File Recovery"
msgstr "கோப்பு மீட்பு"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_CANNOT_START\n"
"string.text"
msgid "The application cannot be started. "
msgstr "பயன்பாட்டை துவக்க முடியாது. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_DIR_MISSING\n"
"string.text"
msgid "The configuration directory \"$1\" could not be found."
msgstr "கட்டமைப்பு அடைவு \"$1\" காணப்படவில்லை."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_PATH_INVALID\n"
"string.text"
msgid "The installation path is invalid."
msgstr "நிறுவல் பாதை சரியானது அல்ல."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_NO_PATH\n"
"string.text"
msgid "The installation path is not available."
msgstr "நிறுவல் பாதை காணப்படவில்லை."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_INTERNAL\n"
"string.text"
msgid "An internal error occurred."
msgstr "உள்ளகப்பிழை ஏற்பட்டது."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_FILE_CORRUPT\n"
"string.text"
msgid "The configuration file \"$1\" is corrupt."
msgstr "கட்டமைப்பு கோப்பு \"$1\" பழுதுபட்டுள்ளது."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_FILE_MISSING\n"
"string.text"
msgid "The configuration file \"$1\" was not found."
msgstr "கட்டமைப்பு கோப்பு \"$1\" காணப்படவில்லை."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_NO_SUPPORT\n"
"string.text"
msgid "The configuration file \"$1\" does not support the current version."
msgstr "கட்டமைப்பு கோப்பு \"$1\" நடப்பு பதிப்பிற்கு துணைபுரியவில்லை."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_LANGUAGE_MISSING\n"
"string.text"
msgid "The user interface language cannot be determined."
msgstr "பயனர் இடைமுகப்பு மொழியை நிர்ணயிக்க முடியவில்லை."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_USERINSTALL_FAILED\n"
"string.text"
msgid "User installation could not be completed. "
msgstr "பயனர் நிறுவலை நிறைவு செய்ய முடியவில்லை. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_NO_CFG_SERVICE\n"
"string.text"
msgid "The configuration service is not available."
msgstr "கட்டமைப்பு சேவை கிடைக்கப் பெறவில்லை."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_MULTISESSION\n"
"string.text"
msgid "You have another instance running in a different terminal session. Close that instance and then try again."
msgstr "வேறுறொரு முனைய அமர்வில் நீங்கள் இதேபயன்பாட்டை இயக்கத்தில் வைத்துள்ளீர்கள். அதை மூடிய பிறகு மீண்டும் முயற்சிக்கவும்."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_ASK_START_SETUP_MANUALLY\n"
"string.text"
msgid "Start the setup application to repair the installation from the CD or the folder containing the installation packages."
msgstr "நிறுவலைச் சரிசெய்ய குறுவட்டு அல்லது நிறுவல் தொகுப்புகளைக் கொண்டிருக்கும் அடைவிலிருந்து அமைப்பு நிரலியைத் தொடக்கு."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_CONFIG_ERR_SETTINGS_INCOMPLETE\n"
"string.text"
msgid "The startup settings for accessing the central configuration are incomplete. "
msgstr "மைய கட்டமைவை அணுகுவதற்காண தொடக்க அமைவுகள் முடிவுபெறாமல் உள்ளன. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_CONFIG_ERR_CANNOT_CONNECT\n"
"string.text"
msgid "A connection to the central configuration could not be established. "
msgstr "மைய கட்டமைவுடன் ஒரு இணைப்பை ஆரம்பிக்க முடியவில்லை. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_CONFIG_ERR_RIGHTS_MISSING\n"
"string.text"
msgid "You cannot access the central configuration because of missing access rights. "
msgstr "அணுகும் உரிமை இல்லததால் மைய கட்டமைவை உங்களால் அணுகமுடியாது. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_CONFIG_ERR_ACCESS_GENERAL\n"
"string.text"
msgid "A general error occurred while accessing your central configuration. "
msgstr "உங்கள் மைய கட்டமைப்பை அணுகும் போது ஒரு பொதுவான பிழை நேர்ந்தது. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_CONFIG_ERR_NO_WRITE_ACCESS\n"
"string.text"
msgid "The changes to your personal settings cannot be stored centrally because of missing access rights. "
msgstr "அணுகும் உரிமை இல்லாததால் மாற்றப்படும் உங்கள் சொந்த அமைவுகளை நடுவில் சேமிக்க முடியாது. "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_CFG_DATAACCESS\n"
"string.text"
msgid ""
"%PRODUCTNAME cannot be started due to an error in accessing the %PRODUCTNAME configuration data.\n"
"\n"
"Please contact your system administrator."
msgstr ""
"%PRODUCTNAME வடிவாக்கல் தரவை அணுகுவதில் வழுவிருப்பதால் %PRODUCTNAME ஐத் தொடக்க முடியவில்லை.\n"
"\n"
"உங்கள் முறைமை நிர்வாகியைத் தெடர்புகொள்ளுங்கள்."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_INTERNAL_ERRMSG\n"
"string.text"
msgid "The following internal error has occurred: "
msgstr "பின்வரும் உள்ளகப் பிழை நேர்ந்துவிட்டது: "
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_LO_MUST_BE_RESTARTED\n"
"string.text"
msgid "%PRODUCTNAME must unfortunately be manually restarted once after installation or update."
msgstr "நிறுவல் அல்லது புதுப்பித்தலுக்குப் பிறகு %PRODUCTNAME ஐ ஒரு முறை கைமுறையாக மறுதுவக்க வேண்டும்."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_QUERY_USERDATALOCKED\n"
"string.text"
msgid ""
"Either another instance of %PRODUCTNAME is accessing your personal settings or your personal settings are locked.\n"
"Simultaneous access can lead to inconsistencies in your personal settings. Before continuing, you should make sure user '$u' closes %PRODUCTNAME on host '$h'.\n"
"\n"
"Do you really want to continue?"
msgstr ""
"%PRODUCTNAME இன் மற்றொரு நிகழ்வு உங்கள் சொந்த அமைவுகளை அணுகிக்கொண்டிருக்கிறது அல்லது உங்கள் சொந்த அமைவுகள் பூட்டபட்டிருக்கலாம்.\n"
"ஓரே நேர அணுகலால் உங்கள் சொந்த அமைவுகளில் முரண்பாடுகள் ஏற்படலாம். நீங்கள் தொடரும் முன், '$u' பயனர் வழங்கி '$h' இல் %PRODUCTNAME ஐ மூடுவதை உறுதிசெய்தல் அவசியம்.\n"
"\n"
"உறுதியாக நீங்கள் தொடர விரும்புகிறீர்களா?"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_TITLE_USERDATALOCKED\n"
"string.text"
msgid "%PRODUCTNAME %PRODUCTVERSION"
msgstr "%PRODUCTNAME %PRODUCTVERSION"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_ERR_PRINTDISABLED\n"
"string.text"
msgid "Printing is disabled. No documents can be printed."
msgstr "அச்சடிப்பது முடக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை அச்சடிக்க முடியாது."
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_TITLE_EXPIRED\n"
"string.text"
msgid "%PRODUCTNAME %PRODUCTVERSION"
msgstr "%PRODUCTNAME %PRODUCTVERSION"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOTSTRAP_ERR_NO_PATHSET_SERVICE\n"
"string.text"
msgid "The path manager is not available.\n"
msgstr "பாதை மேலாளர் கிடைக்கவில்லை.\n"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOSTRAP_ERR_NOTENOUGHDISKSPACE\n"
"string.text"
msgid ""
"%PRODUCTNAME user installation could not be completed due to insufficient free disk space. Please free more disc space at the following location and restart %PRODUCTNAME:\n"
"\n"
msgstr ""
"போதுமான காலி வட்டு இடம் இல்லாததால் %PRODUCTNAME பயனர் நிறுவலை முடிக்க இயலவில்லை. பின்வரும் இடத்தில் வட்டைக் காலி செய்து, %PRODUCTNAME ஐ மீண்டும் துவக்கவும்:\n"
"\n"
#: desktop.src
msgctxt ""
"desktop.src\n"
"STR_BOOSTRAP_ERR_NOACCESSRIGHTS\n"
"string.text"
msgid ""
"%PRODUCTNAME user installation could not be processed due to missing access rights. Please make sure that you have sufficient access rights for the following location and restart %PRODUCTNAME:\n"
"\n"
msgstr ""
"அனுகல் உரிமைகள் காணப்படாததால் %PRODUCTNAME பயனர் நிறுவலை செயல்முறைப்படுத்த முடியவில்லை. பின்வரும் இடத்திற்குத் தேவையான அனுகல் உரிமைகள் இருப்பதை உறுதிசெய்துவிட்டு %PRODUCTNAME ஐத் மீண்டும் துவக்கவும்:\n"
"\n"