226 lines
13 KiB
Plaintext
226 lines
13 KiB
Plaintext
#. extracted from extensions/source/abpilot.oo
|
|
msgid ""
|
|
msgstr ""
|
|
"Project-Id-Version: PACKAGE VERSION\n"
|
|
"Report-Msgid-Bugs-To: http://qa.openoffice.org/issues/enter_bug.cgi?comment=&component=l10n&form_name=enter_issue&short_desc=Localization+issue+in+file%3A+extensions%2Fsource%2Fabpilot.oo&subcomponent=ui\n"
|
|
"POT-Creation-Date: 2011-11-26 00:04+0200\n"
|
|
"PO-Revision-Date: 2011-09-13 16:48+0200\n"
|
|
"Last-Translator: Elanjelian <tamiliam@gmail.com>\n"
|
|
"Language-Team: LANGUAGE <LL@li.org>\n"
|
|
"Language: ta\n"
|
|
"MIME-Version: 1.0\n"
|
|
"Content-Type: text/plain; charset=utf-8\n"
|
|
"Content-Transfer-Encoding: 8bit\n"
|
|
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
|
|
"X-Generator: Translate Toolkit 1.9.0\n"
|
|
"X-Accelerator-Marker: ~\n"
|
|
|
|
#: abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.STR_SELECT_ABTYPE.string.text
|
|
msgid "Address book type"
|
|
msgstr "முகவரி புத்தக வகை"
|
|
|
|
#: abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.STR_INVOKE_ADMIN_DIALOG.string.text
|
|
msgid "Connection Settings"
|
|
msgstr "இணைப்பு அமைவுகள்"
|
|
|
|
#: abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.STR_TABLE_SELECTION.string.text
|
|
msgid "Table selection"
|
|
msgstr "அட்டவணை தெரிவு"
|
|
|
|
#: abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.STR_MANUAL_FIELD_MAPPING.string.text
|
|
msgctxt "abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.STR_MANUAL_FIELD_MAPPING.string.text"
|
|
msgid "Field Assignment"
|
|
msgstr "மூல ஒதுக்கீடு"
|
|
|
|
#: abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.STR_FINAL_CONFIRM.string.text
|
|
msgid "Data Source Title"
|
|
msgstr "தரவு மூல தலைப்பு"
|
|
|
|
#: abspilot.src#RID_DLG_ADDRESSBOOKSOURCEPILOT.modaldialog.text
|
|
msgid "Address Book Data Source Wizard"
|
|
msgstr "முகவரி புத்தக தரவு மூல வழிகாட்டி"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.FT_TYPE_HINTS.fixedtext.text
|
|
msgid ""
|
|
"%PRODUCTNAME lets you access address data already present in your system. To do this, a %PRODUCTNAME data source will be created in which your address data is available in tabular form.\n"
|
|
"\n"
|
|
"This wizard helps you create the data source."
|
|
msgstr ""
|
|
"ஏற்கனவே உங்கள் கட்டமைப்பிலுள்ள முகவரி தரவை அணுக %PRODUCTNAME அனுமதிக்கிறது. அதற்கு, உங்கள் முகவரி தரவு அட்டவணை வடிவில் கிடைக்கும் ஒரு %PRODUCTNAME தரவு மூலம் உருவாக்கப்படும்.\n"
|
|
"\n"
|
|
"இவ்வழிகாட்டி அத்தரவு மூலத்தை உருவாக்க உங்களுக்கு உதவும்."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.FL_TYPE.fixedline.text
|
|
msgid "Please select the type of your external address book:"
|
|
msgstr "உங்கள் வெளி முகவரி புத்தகத்தின் வகையை தேர்ந்தெடுக்கவும்:"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_EVOLUTION.radiobutton.text
|
|
msgid "Evolution"
|
|
msgstr "எவொலுஷன்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_EVOLUTION_GROUPWISE.radiobutton.text
|
|
msgid "Groupwise"
|
|
msgstr "குழுவாரியாக"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_EVOLUTION_LDAP.radiobutton.text
|
|
msgid "Evolution LDAP"
|
|
msgstr "எவொலூசன் LDAP"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_MORK.radiobutton.text
|
|
msgid "Mozilla / Netscape"
|
|
msgstr "மொசில்லா / நெட்ஸ்கேப்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_THUNDERBIRD.radiobutton.text
|
|
msgid "Thunderbird"
|
|
msgstr "தண்டர்பேர்ட்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_KAB.radiobutton.text
|
|
msgid "KDE address book"
|
|
msgstr "KDE முகவரி புத்தகம்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_MACAB.radiobutton.text
|
|
msgid "Mac OS X address book"
|
|
msgstr "Mac OS X முகவரி புத்தகம்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_LDAP.radiobutton.text
|
|
msgid "LDAP address data"
|
|
msgstr "LDAP முகவரி தரவு"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_OUTLOOK.radiobutton.text
|
|
msgid "Outlook address book"
|
|
msgstr "Outlook முகவரி புத்தகம்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_OUTLOOKEXPRESS.radiobutton.text
|
|
msgid "Windows system address book"
|
|
msgstr "Windows கணினி முகவரி புத்தகம்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_SELECTABTYPE.RB_OTHER.radiobutton.text
|
|
msgid "Other external data source"
|
|
msgstr "மற்ற வெளி தரவு மூலம்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_ADMININVOKATION.FT_ADMINEXPLANATION.fixedtext.text
|
|
msgid ""
|
|
"To set up the new data source, additional information is required.\n"
|
|
"\n"
|
|
"Click the following button to open another dialog in which you then enter the necessary information."
|
|
msgstr ""
|
|
"புதிய தகவல் மூலத்தை அமைக்க, கூடுதல் தகவல் தேவை.\n"
|
|
"\n"
|
|
"பின்வரும் பொத்தானைச் சொடுக்கி, தேவையான தகவலை நீங்கள் உள்ளிட மற்றொரு உரையாடலைத் திறக்கலாம்."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_ADMININVOKATION.PB_INVOKE_ADMIN_DIALOG.pushbutton.text
|
|
msgid "Settings"
|
|
msgstr "அமைவுகள்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_ADMININVOKATION.FT_ERROR.fixedtext.text
|
|
msgid ""
|
|
"The connection to the data source could not be established.\n"
|
|
"Before you proceed, please check the settings made, or (on the previous page) choose another address data source type."
|
|
msgstr ""
|
|
"தரவு மூலத்துடன் இணைப்பை நிர்னயிக்க முடியவில்லை.\n"
|
|
"தொடர்வதற்கு முன், அமைவுகளைச் சரி பார்க்கவும், அல்லது (இதற்கு முன்னுள்ள பக்கத்தில்) வேறொரு முகவரி தரவு மூல வகையைத் தேர்ந்தெடுக்கவும்."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_TABLESELECTION_AB.FL_TOOMUCHTABLES.fixedtext.text
|
|
msgid ""
|
|
"The external data source you have chosen contains more than one address book.\n"
|
|
"Please select the one you mainly want to work with:"
|
|
msgstr ""
|
|
"நீங்கள் தேர்ந்தெடுத்த வெளித்தகவல் மூலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிப் புத்தகங்கள் உள்ளன.\n"
|
|
"நீங்கள் அதிகமாக பயன்படுத்த விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FIELDMAPPING.FT_FIELDASSIGMENTEXPL.fixedtext.text
|
|
msgid ""
|
|
"To incorporate the address data in your templates, %PRODUCTNAME has to know which fields contain which data.\n"
|
|
"\n"
|
|
"For instance, you could have stored the e-mail addresses in a field named \"email\", or \"E-mail\" or \"EM\" - or something completely different.\n"
|
|
"\n"
|
|
"Click the button below to open another dialog where you can enter the settings for your data source."
|
|
msgstr ""
|
|
"உங்கள் வார்ப்புருகளில் முகவரித் தரவை இணைக்க %PRODUCTNAMEக்கு எப் புலங்களில் எத்தரவு உள்ளது என்பது தெரியவேண்டும்.n\n"
|
|
"எடுத்துக்காட்டிற்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை \"மின்னஞ்சல்\", \"E-mail\", \"EM\" போன்ற பெயர் கொண்ட ஏதாவதொரு புலத்தில் சேமித்திருக்கலாம்.\n"
|
|
"\n"
|
|
"கீழுள்ள பொத்தானை சொடுக்குவதால் தோன்றும் உரையாடல் பெட்டியில் உங்கள் தரவு மூலத்தின் அமைவுகளை உள்ளிடவும்."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FIELDMAPPING.PB_INVOKE_FIELDS_DIALOG.pushbutton.text
|
|
msgctxt "abspilot.src#RID_PAGE_FIELDMAPPING.PB_INVOKE_FIELDS_DIALOG.pushbutton.text"
|
|
msgid "Field Assignment"
|
|
msgstr "புல ஒதுக்கீடு"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FINAL.FT_FINISH_EXPL.fixedtext.text
|
|
msgid ""
|
|
"That was all the information necessary to integrate your address data into %PRODUCTNAME.\n"
|
|
"\n"
|
|
"Now, just enter the name under which you want to register the data source in %PRODUCTNAME."
|
|
msgstr ""
|
|
"உங்கள் முகவரி தரவை %PRODUCTNAME இல் இணைக்கத் தேவையான அனைத்து தகவலும் அவ்வளவுதான்.\n"
|
|
"\n"
|
|
"இப்போது, %PRODUCTNAME இலுள்ள தரவு மூலத்தைப் பதிவுசெய்ய நீங்கள் வேண்டும் பெயரை உள்ளிடுக."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FINAL.FT_LOCATION.fixedtext.text
|
|
msgid "Location"
|
|
msgstr "இடம்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FINAL.PB_BROWSE.pushbutton.text
|
|
msgid "Browse..."
|
|
msgstr "உலாவுதல்..."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FINAL.CB_REGISTER_DS.checkbox.text
|
|
msgid "Make this address book available to all modules in %PRODUCTNAME."
|
|
msgstr "%PRODUCTNAME இல் அனைத்து தொகுதியிலும் இந்த முகவரி புத்தகத்தை கொண்டிருக்க வேண்டும்."
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FINAL.FT_NAME_EXPL.fixedtext.text
|
|
msgid "Address book name"
|
|
msgstr "முகவரி புத்தகப் பெயர்"
|
|
|
|
#: abspilot.src#RID_PAGE_FINAL.FT_DUPLICATENAME.fixedtext.text
|
|
msgid "Another data source already has this name. As data sources have to have globally unique names, you need to choose another one."
|
|
msgstr "ஏற்கனவே மற்றொரு தரவு மூலம் இப்பெயரைக் கொண்டுள்ளதால். உலகம் முழுவதும்ஒரே பெயரை தரவு மூலங்கள் கொண்டுள்ளன, நீங்கள் வேறொரு பெயரை தேர்ந்தெடுக்கவும்."
|
|
|
|
#: abspilot.src#RID_ERR_NEEDTYPESELECTION.errorbox.text
|
|
msgid "Please select a type of address book."
|
|
msgstr "முகவரி புத்தகத்தின் வகையை தேர்ந்தெடுக்கவும்."
|
|
|
|
#: abspilot.src#RID_QRY_NOTABLES.querybox.text
|
|
msgid ""
|
|
"The data source does not contain any tables.\n"
|
|
"Do you want to set it up as an address data source, anyway?"
|
|
msgstr ""
|
|
"தகவல் மூலத்தில் அட்டவணை எதுவும் இல்லை.\n"
|
|
"முகவரித் தகவல் தரவு மூலமாக அமைக்க வேண்டுமா, எப்படியிருப்பினும்?"
|
|
|
|
#: abspilot.src#RID_QRY_NO_EVO_GW.querybox.text
|
|
msgid ""
|
|
"You don't seem to have any GroupWise account configured in Evolution.\n"
|
|
"Do you want to set it up as an address data source, anyway?"
|
|
msgstr ""
|
|
|
|
#: abspilot.src#RID_STR_DEFAULT_NAME.string.text
|
|
msgid "Addresses"
|
|
msgstr "முகவரிகள்"
|
|
|
|
#: abspilot.src#RID_STR_ADMINDIALOGTITLE.string.text
|
|
msgid "Create Address Data Source"
|
|
msgstr "முகவரி தரவு மூலத்தை உருவாக்குதல்"
|
|
|
|
#: abspilot.src#RID_STR_NOCONNECTION.string.text
|
|
msgid "The connection could not be established."
|
|
msgstr "இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை."
|
|
|
|
#: abspilot.src#RID_STR_PLEASECHECKSETTINGS.string.text
|
|
msgid "Please check the settings made for the data source."
|
|
msgstr "தரவு மூலத்திற்கான அமைவுகளை சரிபார்க்கவும்."
|
|
|
|
#: abspilot.src#RID_STR_FIELDDIALOGTITLE.string.text
|
|
msgid "Address Data - Field Assignment"
|
|
msgstr "தரவு முகவரி - புலம் ஒதுக்குதல்"
|
|
|
|
#: abspilot.src#RID_STR_NOFIELDSASSIGNED.string.text
|
|
msgid ""
|
|
"There are no fields assigned at this time.\n"
|
|
"You can either assign fields now or do so later by first choosing:\n"
|
|
"\"File - Template - Address Book Source...\""
|
|
msgstr ""
|
|
"எந்தப் புலமும் இவ்வேளையில் குறிப்பிடப்படவில்லை.\n"
|
|
"நீங்கள் இப்போதே அல்லது பின்வரும் கோப்பை தெரிவுசெய்த பின்னர் புலங்களைக் குறிப்பிடலாம்:\n"
|
|
"\"கோப்பு - வார்ப்புரு - முகவரிப் புத்தக மூலம்...\""
|