#. extracted from helpcontent2/source/text/schart msgid "" msgstr "" "Project-Id-Version: PACKAGE VERSION\n" "Report-Msgid-Bugs-To: https://bugs.libreoffice.org/enter_bug.cgi?product=LibreOffice&bug_status=UNCONFIRMED&component=UI\n" "POT-Creation-Date: 2018-05-08 15:10+0200\n" "PO-Revision-Date: 2016-09-01 03:57+0000\n" "Last-Translator: ரேவதி மதியழகன்/ REVATHI.M \n" "Language-Team: LANGUAGE \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n" "X-Accelerator-Marker: ~\n" "X-Generator: LibreOffice\n" "X-POOTLE-MTIME: 1472702231.000000\n" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "tit\n" "help.text" msgid "Charts in $[officename]" msgstr "$[officename] இல் விளக்கப்படங்கள்" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "bm_id3148664\n" "help.text" msgid "charts; overview HowTos for charts" msgstr "விளக்கப்படங்கள் ; மேலோட்டம்value எவ்வாறு செய்வதற்கான விளக்கப்படங்கள் " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "hd_id3148664\n" "help.text" msgid "Using Charts in %PRODUCTNAME" msgstr "%PRODUCTNAME இல் விளக்கப்படங்களைப் பயன்படுத்தல் " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id3154685\n" "help.text" msgid "$[officename] lets you present data graphically in a chart, so that you can visually compare data series and view trends in the data. You can insert charts into spreadsheets, text documents, drawings, and presentations." msgstr "" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "hd_id3153143\n" "help.text" msgid "Chart Data" msgstr "விளக்கப்படத் தரவு" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id5181432\n" "help.text" msgid "Charts can be based on the following data:" msgstr "விளக்கப்படங்கள் பின்வரும் தரவு அடிப்படையில் இருக்கலாம்:" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id7787102\n" "help.text" msgid "Spreadsheet values from Calc cell ranges" msgstr "கல்க் கல எல்லைகளிலிருந்து விரிதாள் மதிப்புகள்" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id7929929\n" "help.text" msgid "Cell values from a Writer table" msgstr "ரைட்டர் அட்டவணையிலிருந்து கல மதிப்புகள்" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id4727011\n" "help.text" msgid "Values that you enter in the Chart Data Table dialog (you can create these charts in Writer, Draw, or Impress, and you can copy and paste them also to Calc)" msgstr "நீங்கள் விளக்கப்படத் தரவு அட்டவணை உரையாடலில் உள்ளிடும் மதிப்புகள் ( நீங்கள் இந்த விளக்கப்படங்களை ரைட்டர், வரை, அல்லது இம்பிரெஸ் போன்றவற்றில் உருவாக்கலாம், அவற்றை நகலெடுத்து ஒட்டவும் செய்யலாம்)" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id76601\n" "help.text" msgid "Creates a chart in the current document. To use a continuous range of cells as the data source for your chart, click inside the cell range, and then choose this command. Alternatively, select some cells and choose this command to create a chart of the selected cells." msgstr "நடப்பு ஆவணத்தில் ஒரு விளக்கப்படத்தை உருவாக்குகிறது. தொடர்ச்சியான கல வீச்சை உங்கள் விளக்கப்படத்தின் தரவு மூலமாகப் பயன்படுத்த, கல வீச்சின் உள் சொடுக்கி, பிறகு இந்தத் தேர்வைத் தேர்ந்தெடுக. மாற்றாக, சில கலங்களைத் தேர்வதோடு, தேர்ந்த கலங்களின் விளக்கப்படத்தை உருவாக்க இந்தத் தேர்வைத் தேர்ந்தெடுக." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "hd_id5345011\n" "help.text" msgid "To insert a chart" msgstr "ஒரு விளக்கப்படத்தை நுழைக்க" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "hd_id5631580\n" "help.text" msgid "To edit a chart" msgstr "ஒரு விளக்கப்படத்தைத் தொகுக்க" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id7911008\n" "help.text" msgid "Click a chart to edit the object properties:" msgstr "பொருள் பண்புகளைத் தொகுக்க ஒரு விளக்கப்படத்தைச் சொடுக்குக:" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id9844660\n" "help.text" msgid "Size and position on the current page." msgstr "நடப்பு ஆவணத்திலுள்ள அளவும் இடமும்." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id8039796\n" "help.text" msgid "Alignment, text wrap, outer borders, and more." msgstr "சீரமைப்பு, உரை மடிப்பு, வெளி எல்லைகள் மற்றும் பல." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id7986693\n" "help.text" msgid "Double-click a chart to enter the chart edit mode:" msgstr "விளக்கப்படத் தொகு முறையில் உள்ளிட ஒரு விளக்கப்படத்தை இருமுறை சொடுக்குக:" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id2350840\n" "help.text" msgid "Chart data values (for charts with own data)." msgstr "விளக்கப்படத் தரவு மதிப்புகள் ( சுய தரவு கொண்டிருக்கும் விளக்கப்படங்களுக்கு)." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id3776055\n" "help.text" msgid "Chart type, axes, titles, walls, grid, and more." msgstr "விளக்கப்பட வகை, கோடரிகள், சுவர்கள் மற்றும் பல." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id8442335\n" "help.text" msgid "Double-click a chart element in chart edit mode:" msgstr "விளக்கப்படத் தொகு முறையிலுள்ள ஒரு விளக்கப்படத் தனிமத்தை இருமுறை சொடுக்குக:" #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id4194769\n" "help.text" msgid "Double-click an axis to edit the scale, type, color, and more." msgstr "ஒப்பளவு, வகை மற்றும் மேலும் பலவற்றைத் தொகுக்க அச்சை இருமுறை சொடுக்குக." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id8644672\n" "help.text" msgid "Double-click a data point to select and edit the data series to which the data point belongs." msgstr "தரவுப் புள்ளிகள் சார்ந்த தரவுப் புள்ளித் தொடர்களைத் தேர்தெடுப்பதோடு தரவுப் புள்ளிகளுக்குச் சொந்தமான தரவுத்தொடர்களைச் சொடுக்குக." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id6574907\n" "help.text" msgid "With a data series selected, click, then double-click a single data point to edit the properties of this data point (for example, a single bar in a bar chart)." msgstr "தேர்ந்த தரவுத் தொடர்களுடன், சொடுக்குக, பிறகு இந்தத் தரவுப் புள்ளியைத் (எ.கா, ஒரு விளக்கப்படப் பட்டியிலுள்ள ஒற்றைப் பட்டை) தொகுக்க ஒற்றைத் தரவுப் புள்ளியை இருமுறை சொடுக்குக." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id1019200902360575\n" "help.text" msgid "Double-click the legend to select and edit the legend. Click, then double-click a symbol in the selected legend to edit the associated data series." msgstr "குறி விளக்கத்தைத் தேரவும் தொகுக்கவும் குறி விளக்கதை இருமுறை சொடுக்குக. சொடுக்குக, பிறகு தொடர்புடைய தரவுத் தொடர்களைத் தொகுக்க தேர்ந்த குறி விளக்கத்திலுள்ள ஒரு குறியீட்டை இரட்டைச் சொடுக்குக." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id7528916\n" "help.text" msgid "Double-click any other chart element, or click the element and open the Format menu, to edit the properties." msgstr "வேறு எந்தவொரு விளக்கப்படத் தனிமத்தையும் இருமுறை சொடுக்குக, அல்லது பண்புகளைத் தொகுக்க, தனிமத்தைச் சொடுக்குவதோடு வடிவூட்டுப் பட்டியைத் திறக்கவும்." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id8420667\n" "help.text" msgid "Click outside the chart to leave the current edit mode." msgstr "நடப்புத் தொகு முறையிலிருந்து வெளியேற விளக்கப்படத்தின் வெளிப்புறத்தில் சொடுக்குக." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id4923856\n" "help.text" msgid "To print a chart in high quality, you can export the chart to a PDF file and print that file." msgstr "உயர் தரத்தில் ஒரு விளக்கப்படத்தை அச்சிட, நீங்கள் விளக்கப்படத்தை PDF கோப்புக்கு ஏற்றுமதிசெய்து அக்கோப்பை அச்சிடலாம்." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200912061033\n" "help.text" msgid "In chart edit mode, you see the Formatting Bar for charts near the upper border of the document. The Drawing Bar for charts appears near the lower border of the document. The Drawing Bar shows a subset of the icons from the Drawing toolbar of Draw and Impress." msgstr "விளக்கப்படத் தொகு முறையில், ஆவணத்தின் மேல் எல்லையின் அருகில் விளக்கப்படங்களுக்கான வடிவூட்டல் பட்டை ஐ நீங்கள் பார்க்கலாம். ஆவணத்தின் கீழ் எல்லையின் அருகில் விளக்கப்படங்களுக்கான வரைதல் பட்டை தோன்றுகிறது. வரைதல் அல்லது இம்பிரெஸின் வரைதல் கருவிப்பட்டையிலுள்ள படவுருக்களின் ஒரு துணைத்தொகுப்பை வரைதல் கருவிப்பட்டை காட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200902080452\n" "help.text" msgid "You can right-click an element of a chart to open the context menu. The context menu offers many commands to format the selected element." msgstr "சூழல் பட்டியைத் திறக்க விளக்கப்படத்தின் ஒரு தனிமத்தை நீங்கள் வலச் சொடுக்கலாம். சூழல் பட்டியானது தேர்ந்த தனிமத்தை வடிவூட்டுவதற்கான நிறைய கட்டளைகளை அளிக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id081020090354489\n" "help.text" msgid "Formats the selected title." msgstr "தேர்ந்த தலைப்பை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903405629\n" "help.text" msgid "Formats the chart area." msgstr "விளக்கப்படப் பரப்பை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903544867\n" "help.text" msgid "Formats the chart wall." msgstr " விளக்கப்படச் சுவரை வடிவூட்டுகிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903544952\n" "help.text" msgid "Formats the chart floor." msgstr "வரைபடத்தரையை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903544927\n" "help.text" msgid "Formats the chart legend." msgstr " விளக்கப்படக் குறி விளக்கத்தை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903544949\n" "help.text" msgid "Formats the selected axis." msgstr "தேர்ந்த அச்சுகளை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903544984\n" "help.text" msgid "Formats the selected data point." msgstr "தேர்ந்த தரவுப் புள்ளியை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545096\n" "help.text" msgid "Formats the major grid." msgstr "முக்கிய பின்னலை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545057\n" "help.text" msgid "Formats the minor grid." msgstr "சிறிய பின்னலை வடிவூட்டுகிறது ." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545095\n" "help.text" msgid "Formats the data series." msgstr "தரவுத் தொடர்களை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545094\n" "help.text" msgid "Formats the stock loss indicators." msgstr " கையிருப்பு இழப்புக் குறிகாட்டிகளை வடிவூட்டுகிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545113\n" "help.text" msgid "Formats the stock gain indicators." msgstr " கையிருப்பு ஈட்டும் குறிகாட்டிகளை வடிவூட்டுகிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545149\n" "help.text" msgid "Formats the data labels." msgstr " தரவு விளக்கச்சீட்டுகளை வடிவூட்டுகிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545159\n" "help.text" msgid "Formats the Y error bars." msgstr "Y பிழைப் பட்டைகளை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id081020090354524\n" "help.text" msgid "Formats the mean value line." msgstr " சராசரி மதிப்புக் கோட்டை வடிவூட்டுகிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200903545274\n" "help.text" msgid "Formats the trendline." msgstr "போக்குக் கோட்டை வடிவூட்டுகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904063285\n" "help.text" msgid "Formats the trendline equation." msgstr " போக்குக் கோடு சமன்பாட்டை வடிவூட்டுறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904063252\n" "help.text" msgid "Formats the selected data label." msgstr " தேர்ந்த தரவு விளக்கச்சீட்டை வடிவூட்டுகிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904063239\n" "help.text" msgid "Opens a dialog to insert chart titles." msgstr " விளக்கப்படத் தலைப்பை நுழைப்பதற்கான ஒரு உரையாடலைத் திறக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233047\n" "help.text" msgid "Opens a dialog to insert or delete axes." msgstr "கோடரிகளை நுழைப்பதற்கானவோ அழிப்பற்கானவோ ஒரு உரையாடலைத் திறக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233058\n" "help.text" msgid "Opens a dialog to insert an axis." msgstr "அச்சு ஒன்றை நுழைக்க ஒரு உரையாடலை திறக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233089\n" "help.text" msgid "Opens a dialog to insert an axis title." msgstr " ஒரு தலைப்பு அச்சை நுழைக்க ஒரு உரையாடலை திறக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233160\n" "help.text" msgid "Inserts a major grid." msgstr " முக்கியப் பின்னலை நுழைக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233175\n" "help.text" msgid "Inserts a minor grid." msgstr " ஒரு சிறிய பின்னலை நுழைக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233111\n" "help.text" msgid "Inserts data labels." msgstr "தரவு விளக்கச்சீட்டுகளை நுழைக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904233174\n" "help.text" msgid "Inserts the trendline equation and the coefficient of determination R²." msgstr " போக்குக்கோடு சமன்பாட்டையும் R² தீர்மானத்தின் குணகத்தையும் நுழைகிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904265639\n" "help.text" msgid "Inserts the coefficient of determination R² value." msgstr " R² மதிப்பு தீர்மானிப்பின் குணகத்தை நுழைக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362614\n" "help.text" msgid "Inserts a single data label." msgstr " ஓர் ஒற்றைத் தரவு விளக்கச்சீட்டை நுழைக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362666\n" "help.text" msgid "Deletes the chart legend." msgstr "விளக்கப்படக் குறி விளக்கத்தை அழிக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362777\n" "help.text" msgid "Deletes the selected axis." msgstr "தேர்ந்த அச்சை அழிக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362785\n" "help.text" msgid "Deletes the major grid." msgstr "முக்கியப் பின்னலை அழிக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362748\n" "help.text" msgid "Deletes the minor grid." msgstr " சிறிய பின்னலை அழிக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362778\n" "help.text" msgid "Deletes all data labels." msgstr " அனைத்துத் தரவு விளக்கச்சீட்டுகளையும் அழிக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362893\n" "help.text" msgid "Deletes the trendline equation." msgstr "போக்குக் கோடு சமன்பாட்டை அழிக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362896\n" "help.text" msgid "Deletes the R² value." msgstr " R² மதிப்பை அழிக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904362827\n" "help.text" msgid "Deletes the selected data label." msgstr " தேர்ந்த தரவு விளக்கச்சீட்டை அழிக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904431376\n" "help.text" msgid "Deletes the mean value line." msgstr " சராசரி மதிப்புக் கோட்டை அழிக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id081020090443142\n" "help.text" msgid "Deletes the Y error bars." msgstr " Y பிழை பட்டைகளை அழிக்கிறது." #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904393229\n" "help.text" msgid "Resets the selected data point to default format." msgstr " முன்னிருப்பு வடிவூட்டாகத் தேர்ந்த தரவுப் புள்ளியை மீட்டமைக்கிறது. " #: main0000.xhp msgctxt "" "main0000.xhp\n" "par_id0810200904393351\n" "help.text" msgid "Resets all data points to default format." msgstr " அனைத்து தரவுப் புள்ளிகளையும் முன்னிருப்பு வடிவூட்டுக்கு மீட்டமைக்கிறது. " #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "tit\n" "help.text" msgid "Formatting Bar" msgstr "வடிவூட்டல் பட்டை" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200911433792\n" "help.text" msgid "Formatting Bar" msgstr " வடிவூட்டல் பட்டை" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200911433835\n" "help.text" msgid "The Formatting Bar is shown when a chart is set to edit mode. Double-click a chart to enter edit mode. Click outside the chart to leave edit mode." msgstr "ஒரு விளக்கப்படமானது தொகு முறையில் அமைக்கப்படும்பொழுது வடிவூட்டுப் பட்டை காட்டப்படும். தொகு முறையை உள்ளிட ஒரு விளக்கப்படத்தை இருமுறை சொடுக்குக. தொகு முறையிலிருந்து வெளியேற விளக்கப்படத்தின் வெளிப்புறத்தில் சொடுக்குக." #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200911433878\n" "help.text" msgid "You can edit the formatting of a chart using the controls and icons on the Formatting Bar." msgstr "நீங்கள் வடிவூட்டல் பட்டையிலுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் படவுருக்களைப் பயன்படுத்தி ஒரு விளக்கப்பட வடிவூட்டலைத் தொகுக்க முடியும்." #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300436\n" "help.text" msgid "Select Chart Element" msgstr "விளக்கப்படத் தனிமத்தைத் தேர்க" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300479\n" "help.text" msgid "Select the element from the chart that you want to format. The element gets selected in the chart preview. Click Format Selection to open the properties dialog for the selected element." msgstr " நீங்கள் வடிவூட்டவேண்டிய விளக்கப்படத்திலிருந்து தனிமத்தைத் தேர்க. விளக்கப்பட முன்னோட்டத்தில் தனிமம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்த தனிமத்தின் பண்புகள் உரையாடலைத் திறக்க வடிவூட்டுத் தெரிவைச் சொடுக்குக. " #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300555\n" "help.text" msgid "Format Selection" msgstr "வடிவூட்டுத் தெரிவு" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300539\n" "help.text" msgid "Opens the properties dialog for the selected element." msgstr "" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300545\n" "help.text" msgid "Chart Type" msgstr "விளக்கப்பட வகை" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300594\n" "help.text" msgid "Opens the Chart Type dialog." msgstr "" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300537\n" "help.text" msgid "Chart Data Table" msgstr "விளக்கப்படத் தரவு அட்டவணை" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300699\n" "help.text" msgid "Opens the Data Table dialog where you can edit the chart data." msgstr "" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300672\n" "help.text" msgid "Horizontal Grids" msgstr "கிடைமட்ட பின்னல்கள்" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300630\n" "help.text" msgid "The Horizontal Grids icon on the Formatting bar toggles the visibility of the grid display for the Y axis." msgstr "" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300738\n" "help.text" msgid "Legend On/Off" msgstr "குறி விளக்கம் திற/அடை" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id081020090230076\n" "help.text" msgid "To show or hide a legend, click Legend On/Off on the Formatting bar." msgstr "" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id0810200902300785\n" "help.text" msgid "Scale Text" msgstr "உரையை ஒப்பளவு செய்க" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300784\n" "help.text" msgid "Rescales the text in the chart when you change the size of the chart." msgstr "" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "hd_id081020090230087\n" "help.text" msgid "Automatic Layout" msgstr "தானியக்கத் தளக்கோலம்" #: main0202.xhp msgctxt "" "main0202.xhp\n" "par_id0810200902300834\n" "help.text" msgid "Moves all chart elements to their default positions inside the current chart. This function does not alter the chart type or any other attributes other than the position of elements." msgstr "" #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "tit\n" "help.text" msgid "$[officename] Chart Features" msgstr "$[officename] விளக்கப்படச் சிறப்பியல்புகள்" #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "hd_id3150543\n" "help.text" msgid "$[officename] Chart Features" msgstr "$[officename] விளக்கப்படச் சிறப்பியல்புகள்" #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "par_id3150868\n" "help.text" msgid "Charts allow you to present data so that it is easy to visualize." msgstr "மனங்காணுதலை எளிதாக்க கூடிய தரவுகளை முன்வைக்க விளக்கப்படங்கள்அனுமதிக்கின்றன." #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "par_id3146974\n" "help.text" msgid "You can create a chart from source data in a Calc spreadsheet or a Writer table. When the chart is embedded in the same document as the data, it stays linked to the data, so that the chart automatically updates when you change the source data." msgstr "நீங்கள் ஒரு கால்க் விரிதாள்கள் அல்லது ஒரு ரைட்டர் அட்டவணையிலுள்ள மூல தரவிலிருந்து ஒரு விளக்கப்படத்தை உருவாக்க முடியும். வரைபடத்தரவைப் அதே ஆவணத்தில் தரவாகப் பதிக்கப்படும்போது, அது தரவோடு இணைக்கப்பட்டே உள்ளது, ஆதலால் நீங்கள் மூலத் தரவை மாற்றும்போது விளக்கப்படம் தானாகவே புதுப்பிக்கப்படும்." #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "hd_id3153143\n" "help.text" msgid "Chart Types" msgstr "விளக்கப்பட வகைகள்" #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "par_id3151112\n" "help.text" msgid "Choose from a variety of 3D charts and 2D charts, such as bar charts, line charts, stock charts. You can change chart types with a few clicks of the mouse." msgstr "பலவித 3D விளக்கப்படங்கள், 2D விளக்கப்படங்களிலிருந்து, பட்டை விளக்கப்படங்கள், வரி விளக்கப்படங்கள், அடுக்கு விளக்கப்படங்கள் போன்வற்றிலிருந்து தேர்ந்தெடுக. நீங்கள் விளக்கப்பட வகைகளை சுட்டெலியின் சில சொடுக்குகளின் மூலம் மாற்றலாம்." #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "hd_id3149665\n" "help.text" msgid "Individual Formatting" msgstr "தனிப்பட்ட வடிவூட்டல்" #: main0503.xhp msgctxt "" "main0503.xhp\n" "par_id3156441\n" "help.text" msgid "You can customize individual chart elements, such as axes, data labels, and legends, by right-clicking them in the chart, or with toolbar icons and menu commands." msgstr "கோடரிகள், தரவு விளக்கச்சீட்டுகள், குறி விளக்கங்கள் போன்ற விளக்கப்படத் தனிமங்களை விளக்கப்படத்தினுள் அவைகளைச் சொடுக்குவதன் மூலம் அல்லது கருவிப்பட்டைப் படவுருக்கள், பட்டி கட்டளைகளைச் சொடுக்குவதன் மூலம் நீங்கள் தனிப்பட்ட த் தனிப்பயனாக்குச் செய்யலாம். "