move translations structure one directory up

This commit is contained in:
Norbert Thiebaud
2012-09-01 13:16:17 -05:00
parent 90b5d08e5f
commit 2a531c1cdd
33046 changed files with 1 additions and 0 deletions

View File

@@ -0,0 +1,260 @@
#. extracted from forms/source/resource.oo
msgid ""
msgstr ""
"Project-Id-Version: PACKAGE VERSION\n"
"Report-Msgid-Bugs-To: http://qa.openoffice.org/issues/enter_bug.cgi?comment=&component=l10n&form_name=enter_issue&short_desc=Localization+issue+in+file%3A+forms%2Fsource%2Fresource.oo&subcomponent=ui\n"
"POT-Creation-Date: 2012-07-04 16:38+0200\n"
"PO-Revision-Date: 2011-09-27 04:55+0200\n"
"Last-Translator: Elanjelian <tamiliam@gmail.com>\n"
"Language-Team: LANGUAGE <LL@li.org>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
"X-Generator: Translate Toolkit 1.9.0\n"
"X-Accelerator-Marker: ~\n"
#: xforms.src#RID_STR_XFORMS_NO_BINDING_EXPRESSION.string.text
msgid "Please enter a binding expression."
msgstr "பிணைத்தல் கோவையை உள்ளிடவும்."
#: xforms.src#RID_STR_XFORMS_INVALID_BINDING_EXPRESSION.string.text
msgid "This is an invalid binding expression."
msgstr "இது ஒரு தவறான பிணைத்தல் கோவை."
#: xforms.src#RID_STR_XFORMS_INVALID_VALUE.string.text
msgid "Value is invalid."
msgstr "தவறான மதிப்பு"
#: xforms.src#RID_STR_XFORMS_REQUIRED.string.text
msgid "A value is required."
msgstr "ஒரு மதிப்பு தேவைப்படுகிறது."
#: xforms.src#RID_STR_XFORMS_INVALID_CONSTRAINT.string.text
msgid "The constraint '$1' not validated."
msgstr "நிபந்தனை '$1' மதிப்பிடப்படவில்லை."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_IS_NOT_A.string.text
msgid "The value is not of the type '$2'."
msgstr "மதிப்பு '$2' இன் வகையல்ல."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_MAX_INCL.string.text
msgid "The value must be smaller than or equal to $2."
msgstr "மதிப்பு $2 ஐ விட குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_MAX_EXCL.string.text
msgid "The value must be smaller than $2."
msgstr "மதிப்பு $2 ஐ விட குறைவாக இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_MIN_INCL.string.text
msgid "The value must be greater than or equal to $2."
msgstr "மதிப்பு $2 ஐ விட அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_MIN_EXCL.string.text
msgid "The value must be greater than $2."
msgstr "மதிப்பு $2 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_PATTERN.string.text
msgid "The value does not match the pattern '$2'."
msgstr "மதிப்பு பாணி '$2'யுடன் பொருந்தவில்லை."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_TOTAL_DIGITS.string.text
msgid "$2 digits allowed at most."
msgstr "$2 தசமங்கள் அனுமதிக்கப்பட்டது."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_FRACTION_DIGITS.string.text
msgid "$2 fraction digits allowed at most."
msgstr "$2 பின்ன தசமங்கள் அனுமதிக்கப்பட்டது."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_LENGTH.string.text
msgid "The string must be $2 characters long."
msgstr "சரம் $2 எழுத்துக்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_MIN_LENGTH.string.text
msgid "The string must be at least $2 characters long."
msgstr "சரம் குறைந்தது $2 எழுத்துக்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_XFORMS_VALUE_MAX_LENGTH.string.text
msgid "The string can only be $2 characters long at most."
msgstr "சரம் $2 எழுத்துக்கள் எண்ணிக்கை மட்டும் இருக்க வேண்டும்."
#: xforms.src#RID_STR_DATATYPE_STRING.string.text
msgid "String"
msgstr "சரம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_URL.string.text
msgid "Hyperlink"
msgstr "மீஇணைப்பு"
#: xforms.src#RID_STR_DATATYPE_BOOLEAN.string.text
msgid "True/False (Boolean)"
msgstr "சரி/தவறு (பூலியன்)"
#: xforms.src#RID_STR_DATATYPE_DECIMAL.string.text
msgid "Decimal"
msgstr "தசம"
#: xforms.src#RID_STR_DATATYPE_FLOAT.string.text
msgid "Floating point"
msgstr "தசம பின்னம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_DOUBLE.string.text
msgid "Double"
msgstr "இரட்டை"
#: xforms.src#RID_STR_DATATYPE_DATE.string.text
msgid "Date"
msgstr "தேதி"
#: xforms.src#RID_STR_DATATYPE_TIME.string.text
msgid "Time"
msgstr "நேரம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_DATETIME.string.text
msgid "Date and Time"
msgstr "தேதி மற்றும் நேரம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_YEARMONTH.string.text
msgid "Month and year"
msgstr "மாதம் மற்றும் வருடம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_YEAR.string.text
msgid "Year"
msgstr "வருடம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_MONTHDAY.string.text
msgid "Month and day"
msgstr "மாதம் மற்றும் நாள்"
#: xforms.src#RID_STR_DATATYPE_MONTH.string.text
msgid "Month"
msgstr "மாதம்"
#: xforms.src#RID_STR_DATATYPE_DAY.string.text
msgid "Day"
msgstr "தினம்"
#: xforms.src#RID_STR_XFORMS_CANT_EVALUATE.string.text
msgid "Error during evaluation"
msgstr "மதிப்பிடும் போது பிழை"
#: xforms.src#RID_STR_XFORMS_PATTERN_DOESNT_MATCH.string.text
msgid "The string '$1' does not match the required regular expression '$2'."
msgstr "சரம் '$1' த்திற்கு சரியாக பொருந்தி எதிர்பார்ப்பு '$2'க்கு தேவைப்படுகிறது."
#: xforms.src#RID_STR_XFORMS_BINDING_UI_NAME.string.text
msgid "Binding"
msgstr "பிணைத்தல்"
#: strings.src#RID_BASELISTBOX_ERROR_FILLLIST.string.text
msgid "The contents of a combo box or list field could not be determined."
msgstr "காம்போ பெட்டி அல்லது பட்டியல் பெட்டியின் அடக்கங்களை தீர்மானிக்கவியலாது."
#: strings.src#RID_STR_IMPORT_GRAPHIC.string.text
msgid "Insert graphics"
msgstr "வரைவியலைச் சேர்க்கவும்"
#: strings.src#RID_STR_CONTROL_SUBSTITUTED_NAME.string.text
msgid "substituted"
msgstr "மாற்றப்பட்டது"
#: strings.src#RID_STR_CONTROL_SUBSTITUTED_EPXPLAIN.string.text
msgid "An error occurred while this control was being loaded. It was therefore replaced with a placeholder."
msgstr "கட்டுப்பாட்டை ஏற்றும் போது பிழை ஏற்பட்டது. ஆகையால் வெற்றிட நிரப்பியால் நிரப்பப்பட்டது."
#: strings.src#RID_STR_READERROR.string.text
msgid "Error reading data from database"
msgstr "தரவுதளத்திலிருந்து தரவை வாசித்தலில் பிழை"
#: strings.src#RID_STR_CONNECTERROR.string.text
msgid "Connection failed"
msgstr "இணைப்பு தோல்வியடைந்தது"
#: strings.src#RID_ERR_LOADING_FORM.string.text
msgid "The data content could not be loaded."
msgstr "தரவு உள்ளடக்கத்தை ஏற்றவியலாது."
#: strings.src#RID_ERR_REFRESHING_FORM.string.text
msgid "The data content could not be updated"
msgstr "தரவு உள்ளடக்கத்தை உடன் புதுப்பித்தலாகாது"
#: strings.src#RID_STR_ERR_INSERTRECORD.string.text
msgid "Error inserting the new record"
msgstr "புதிய பதிவைச் சேர்த்தலில் பிழை"
#: strings.src#RID_STR_ERR_UPDATERECORD.string.text
msgid "Error updating the current record"
msgstr "தற்போதைய பதிவை மேம்படுத்தலில் பிழை"
#: strings.src#RID_STR_ERR_DELETERECORD.string.text
msgid "Error deleting the current record"
msgstr "தற்போதைய பதிவை அழித்தலில் பிழை"
#: strings.src#RID_STR_ERR_DELETERECORDS.string.text
msgid "Error deleting the specified records"
msgstr "குறிப்பிட்ட பதிவுகளை அழித்தலில் பிழை"
#: strings.src#RID_STR_NEED_NON_NULL_OBJECT.string.text
msgid "The object cannot be NULL."
msgstr "பொருள் NULL ஆக இருக்க இயலாது."
#: strings.src#RID_STR_OPEN_GRAPHICS.string.text
msgid "Insert graphics from..."
msgstr "வரைவியிலிருந்து சேர்க்கவும்..."
#: strings.src#RID_STR_CLEAR_GRAPHICS.string.text
msgid "Remove graphics"
msgstr "வரைவியலை நீக்கவும்"
#: strings.src#RID_STR_INVALIDSTREAM.string.text
msgid "The given stream is invalid."
msgstr "கொடுக்கப்பட்ட ஸ்டீரிம் தவறானது."
#: strings.src#RID_STR_SYNTAXERROR.string.text
msgid "Syntax error in query expression"
msgstr "கேள்வியில் இலக்கணப்பிழை உள்ளது"
#: strings.src#RID_STR_INCOMPATIBLE_TYPES.string.text
msgid "The value types supported by the binding cannot be used for exchanging data with this control."
msgstr "மதிப்பு வகைகள் பிணைக்கும் துணைபுரிதலின் படி மாற்று தரவு இந்த கட்டுப்படுத்தியுடன் பயன்படுத்த முடியவில்லை."
#: strings.src#RID_STR_LABEL_RECORD.string.text
msgid "Record"
msgstr "பதிவேடு"
#: strings.src#RID_STR_INVALID_VALIDATOR.string.text
msgid "The control is connected to an external value binding, which at the same time acts as validator. You need to revoke the value binding, before you can set a new validator."
msgstr "ஒரு வெளிப்புற மதிப்பு பிணைப்பிற்கு கட்டுபடுத்தி இணைக்கப்பட்டது, மதிப்பாளராக அதே நேரத்தில் செயல்படுகிறது. மதப்பு பிணைப்பிற்கு ரத்து செய்ய வேண்டும், ஒரு புதிய மதிப்பாளரை முன் அமைக்கவும்."
#: strings.src#RID_STR_LABEL_OF.string.text
msgid "of"
msgstr "ஆல்"
#: strings.src#RID_STR_QUERY_SAVE_MODIFIED_ROW.string.text
msgid ""
"The content of the current form has been modified.\n"
"Do you want to save your changes?"
msgstr ""
"நடப்பு படிவத்தின் உள்ளடக்கம் மாற்றியமைக்கப்படும்.\n"
"உங்கள் மாற்றங்களை நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்களா?"
#: strings.src#RID_STR_COULD_NOT_SET_ORDER.string.text
msgid "Error setting the sort criteria"
msgstr "வரிசை அளவு அமைவில் பிழை"
#: strings.src#RID_STR_COULD_NOT_SET_FILTER.string.text
msgid "Error setting the filter criteria"
msgstr "வடிப்பி அளவு அமைவில் பிழை"
#: strings.src#RID_STR_FEATURE_REQUIRES_PARAMETERS.string.text
msgid "To execute this function, parameters are needed."
msgstr "இந்த செயல்பாட்டினை நிறைவேற்றுவதற்கு, அளவுருக்கள் தேவைப்படும்."
#: strings.src#RID_STR_FEATURE_NOT_EXECUTABLE.string.text
msgid "This function cannot be executed, but is only for status queries."
msgstr "இச்செயல்பாடு இயக்குவதற்கல்ல; நிலை பற்றிய வினாக்களுக்கு ஆகும்."
#: strings.src#RID_STR_FEATURE_UNKNOWN.string.text
msgid "Unknown function."
msgstr "தெரியாத செயல்பாடு."