move translations structure one directory up

This commit is contained in:
Norbert Thiebaud
2012-09-01 13:16:17 -05:00
parent 90b5d08e5f
commit 2a531c1cdd
33046 changed files with 1 additions and 0 deletions

View File

@@ -0,0 +1,570 @@
#. extracted from connectivity/source/resource.oo
msgid ""
msgstr ""
"Project-Id-Version: PACKAGE VERSION\n"
"Report-Msgid-Bugs-To: http://qa.openoffice.org/issues/enter_bug.cgi?comment=&component=l10n&form_name=enter_issue&short_desc=Localization+issue+in+file%3A+connectivity%2Fsource%2Fresource.oo&subcomponent=ui\n"
"POT-Creation-Date: 2012-07-04 16:39+0200\n"
"PO-Revision-Date: 2011-09-23 18:25+0200\n"
"Last-Translator: Elanjelian <tamiliam@gmail.com>\n"
"Language-Team: LANGUAGE <LL@li.org>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
"X-Generator: Translate Toolkit 1.9.0\n"
"X-Accelerator-Marker: ~\n"
#: conn_error_message.src#256___2_100___0.string.text
msgid "The record operation has been vetoed."
msgstr "பதிவு செயல்பாடு மறுக்கப்படும்."
#: conn_error_message.src#256___2_200___0.string.text
msgid "The statement contains a cyclic reference to one or more sub queries."
msgstr "ஒன்று அல்லது மேற்பட்ட துணை வரிகளின் ஒரு சைலிக் பரிந்துரையை இந்த அறிக்கை கொண்டுள்ளது."
#: conn_error_message.src#256___2_300___0.string.text
msgid "The name must not contain any slashes ('/')."
msgstr "பெயர்கள் ஏதாவது ஸ்லாஷை ('/')பெற்றிருக்க வேண்டும்."
#: conn_error_message.src#256___2_301___0.string.text
msgid "$1$ is no SQL conform identifier."
msgstr "$1$ ஆனது SQL அடையாளங்காட்டியை பெற்றிருக்கவில்லை."
#: conn_error_message.src#256___2_302___0.string.text
msgid "Query names must not contain quote characters."
msgstr "வரிசை பெயர்கள் எழுத்துக்களை கொண்டிருக்க கூடாது."
#: conn_error_message.src#256___2_303___0.string.text
msgid "The name '$1$' is already in use in the database."
msgstr "'$1$' என்ற பெயர் ஏற்கனவே தரவுதளத்தில் உள்ளது."
#: conn_error_message.src#256___2_304___0.string.text
msgid "No connection to the database exists."
msgstr "இருக்கும் தரவுத்தளத்திற்கு இணைப்பு இல்லை."
#: conn_error_message.src#256___2_500___0.string.text
msgid "No $1$ exists."
msgstr "$1$ இல்லை."
#: conn_error_message.src#256___2_550___0.string.text
msgid "Unable to display the complete table content. Please apply a filter."
msgstr "மொத்த அட்டவணை உள்ளடக்கத்தை காட்ட முடியவில்லை. ஒரு வடிப்பியை செயல்படுத்தவும்."
#. This must be the term referring to address books in the user's Mozilla/Seamonkey profile in the system.
#: conn_shared_res.src#STR_MOZILLA_ADDRESSBOOKS.string.text
msgid "Mozilla/Seamonkey Addressbook Directory"
msgstr "Mozilla/Seamonkey முகவரி புத்தக அடைவு"
#. This must be the term referring to address books in the user's Thunderbird profile in the system.
#: conn_shared_res.src#STR_THUNDERBIRD_ADDRESSBOOKS.string.text
msgid "Thunderbird Addressbook Directory"
msgstr "Thunderbird முகவரி புத்தக அடைவு"
#: conn_shared_res.src#STR_OE_ADDRESSBOOK.string.text
msgid "Outlook Express Addressbook"
msgstr "Outlook Express முகவரி புத்தகம்"
#: conn_shared_res.src#STR_OUTLOOK_MAPI_ADDRESSBOOK.string.text
msgid "Outlook (MAPI) Addressbook"
msgstr "Outlook (MAPI) முகவரி புத்தகம்"
#: conn_shared_res.src#STR_NO_TABLE_CREATION_SUPPORT.string.text
msgid "Creating tables is not supported for this kind of address books."
msgstr "இவ்வகை முகவரி நூல்களுக்கு அட்டவணை உருவாக்க ஆதரவு இல்லை."
#: conn_shared_res.src#STR_MOZILLA_IS_RUNNING.string.text
msgid "Cannot create new address books while Mozilla is running."
msgstr "Mozilla இயங்கும் போது புதிய முகவரி புத்தகங்களை உருவாக்க முடியாது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_RETRIEVE_AB_ENTRY.string.text
msgid "An address book entry could not be retrieved, an unknown error occurred."
msgstr "ஒரு முகவரி புத்தக உள்ளிட்டை மீண்டும் எடுக்க முடியவில்லை, ஒரு தெரியாத பிழை ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_GET_DIRECTORY_NAME.string.text
msgid "An address book directory name could not be retrieved, an unknown error occurred."
msgstr "ஒரு முகவரி புத்தக அடைவு பெயரை மீண்டும் எடுக்க முடியவில்லை, ஒரு தெரியாத பிழை ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_TIMEOUT_WAITING.string.text
msgid "Timed out while waiting for the result."
msgstr "முடிவுக்காக காத்திருக்கும் போது நேரம் முடிந்தது."
#: conn_shared_res.src#STR_ERR_EXECUTING_QUERY.string.text
msgid "An error occurred while executing the query."
msgstr "வினாவை நிறைவேற்றும் போது ஒரு பிழை ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_MOZILLA_IS_RUNNIG_NO_CHANGES.string.text
msgid "You can't make any changes to mozilla address book when mozilla is running."
msgstr "mozilla இயங்கும் போது mozilla முகவரி புத்தகத்தில் எந்த மாற்றமும் செய்ய இயலாது."
#: conn_shared_res.src#STR_FOREIGN_PROCESS_CHANGED_AB.string.text
msgid "Mozilla Address Book has been changed out of this process, we can't modify it in this condition."
msgstr "mozilla முகவரி புத்தகம் இந்த பணியில் மாற்றப்பட்டுள்ளது, இந்நிலையில் அதனை மாற்ற முடியாது."
#: conn_shared_res.src#STR_CANT_FIND_ROW.string.text
msgid "Can't find the requested row."
msgstr "கோரப்பட்ட வரிசையை காண முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_CANT_FIND_CARD_FOR_ROW.string.text
msgid "Can't find the card for the requested row."
msgstr "கோரப்பட்ட வரிசைக்கான அட்டையைக் கண்டுபிடிக்க முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_QUERY_AT_LEAST_ONE_TABLES.string.text
msgid "The query can not be executed. It needs at least one table."
msgstr "வரிசையை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு ஒரு அட்டவணையாவது தேவைப்படுகிறது."
#: conn_shared_res.src#STR_NO_COUNT_SUPPORT.string.text
msgid "The driver does not support the 'COUNT' function."
msgstr "இந்த இயக்கி 'COUNT' செயல்பாட்டை ஆதரிக்கவில்லை."
#: conn_shared_res.src#STR_STMT_TYPE_NOT_SUPPORTED.string.text
msgid "This statement type not supported by this database driver."
msgstr "இந்த தரவுத்தள இயக்கியின் படி இந்த அறிக்கை வகை துணைபுரியப்படுவதில்லை."
#: conn_shared_res.src#STR_UNSPECIFIED_ERROR.string.text
msgid "An unknown error occurred."
msgstr "ஒரு தெரியாத பிழை ஏற்பட்டுள்ளது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_CREATE_ADDRESSBOOK.string.text
msgid "Could not create a new address book. Mozilla error code is $1$."
msgstr "ஒரு புதிய முகவரி புத்தகத்தை உருவாக்க முடியவில்லை. Mozilla பிழை குறியீடு $1$."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_LOAD_LIB.string.text
msgid "The library '$libname$' could not be loaded."
msgstr "நூலகம் '$libname$' ஐ ஏற்ற முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_ERROR_REFRESH_ROW.string.text
msgid "An error occurred while refreshing the current row."
msgstr "நடப்பு வரியை புதுப்பிக்கும் போது ஒரு பிழை ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_ERROR_GET_ROW.string.text
msgid "An error occurred while getting the current row."
msgstr "நடப்பு வரிசையை பெறும் போது ஒரு பிழை ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_CAN_NOT_CANCEL_ROW_UPDATE.string.text
msgid "The row update can not be canceled."
msgstr "வரிசை புதுப்பித்தலை ரத்துசெய்ய முடியாது."
#: conn_shared_res.src#STR_CAN_NOT_CREATE_ROW.string.text
msgid "A new row can not be created."
msgstr "ஒரு புதிய வரிசையை உருவாக்க முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_QUERY_INVALID_IS_NULL_COLUMN.string.text
msgid "The query can not be executed. The 'IS NULL' can only be used with a column name."
msgstr "வரிசையை நிறைவேற்ற முடியவில்லை. 'IS NULL' ஆனது ஒரு நிரல் பெயருடன் மட்டும் பயன்படுத்தப்படும்."
#: conn_shared_res.src#STR_ILLEGAL_MOVEMENT.string.text
msgid "Illegal cursor movement occurred."
msgstr "தவறான நிலைகாட்டி நகர்த்தல் ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_COMMIT_ROW.string.text
msgid "Please commit row '$position$' before update rows or insert new rows."
msgstr "வரிசை '$position$'ஐ வரிசையை புதுப்பிக்கும் அல்லது நுழைப்பதற்கு முன் மீளச் செய்யவும்."
#: conn_shared_res.src#STR_INVALID_ROW_UPDATE.string.text
msgid "The update call can not be executed. The row is invalid."
msgstr "புதுப்பித்தல் அழைத்தலை நிறைவேற்ற முடியவில்லை. வரிசை தவறானது."
#: conn_shared_res.src#STR_ROW_CAN_NOT_SAVE.string.text
msgid "The current row can not be saved."
msgstr "தற்போதைய வரிசை சேமிக்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_HOSTNAME.string.text
msgid "No hostname was provided."
msgstr "புரவலப்பெயர் வழங்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_BASEDN.string.text
msgid "No Base DN was provided."
msgstr "தள DN வழங்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_CONNECT_LDAP.string.text
msgid "The connection to the LDAP server could not be established."
msgstr "LDAP சர்வருக்கான இணைப்பு நிர்மாணிக்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_CONNECTION_GIVEN.string.text
msgid "It doesn't exist a connection to the database."
msgstr "தரவுத்தளத்தின் ஒரு இணைப்பு உள்ளிருக்கவில்லை."
#: conn_shared_res.src#STR_WRONG_PARAM_INDEX.string.text
msgid "You tried to set a parameter at position '$pos$' but there is/are only '$count$' parameter(s) allowed. One reason may be that the property \"ParameterNameSubstitution\" is not set to TRUE in the data source."
msgstr "நீங்கள் '$pos$' இடத்தில் ஒரு அளவுரு அமைக்க முயன்றீர்கள், ஆனால் '$count$' அளவுருக்(களுக்)கு மட்டுமே அனுமதியுள்ளது. இதற்கு ஒரு காரணம் தரவு மூலத்தின் \"ParameterNameSubstitution\" பண்பு உண்மை என்று அமைக்காமல் இருக்கலாம்."
#: conn_shared_res.src#STR_INPUTSTREAM_WRONG_LEN.string.text
msgid "End of InputStream reached before satisfying length specified when InputStream was set."
msgstr "InputStream அமைத்த‌ போது குறிப்பிட்ட நீளம் எட்டும் முன் InputStream முடிவடைந்தது."
#: conn_shared_res.src#STR_NO_INPUTSTREAM.string.text
msgid "The input stream was not set."
msgstr "உள்ளீடு ஸ்ட்ரீம் அமைக்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_ELEMENT_NAME.string.text
msgid "There is no element named '$name$'."
msgstr "அங்கே '$name$' என்று பெயரிடப்பட்ட எழுத்துரு இல்லை."
#: conn_shared_res.src#STR_INVALID_BOOKMARK.string.text
msgid "Invalid bookmark value"
msgstr "தவறான புத்தகக்குறி மதிப்பு"
#: conn_shared_res.src#STR_PRIVILEGE_NOT_GRANTED.string.text
msgid "Privilege not granted: Only table privileges can be granted."
msgstr "சலுகை வழங்கப்படவில்லை: அட்டவணை சலுகைகளை மட்டுமே வழங்க முடியும்."
#: conn_shared_res.src#STR_PRIVILEGE_NOT_REVOKED.string.text
msgid "Privilege not revoked: Only table privileges can be revoked."
msgstr "சலுகை திரும்பப்பெறவில்லை: அட்டவணை சலுகைகளை மட்டுமே திரும்பப்பெறலாம்."
#: conn_shared_res.src#STR_UNKNOWN_COLUMN_NAME.string.text
msgid "The column name '$columnname$' is unknown."
msgstr "நிரல் பெயர் '$columnname$' தெரியாது."
#: conn_shared_res.src#STR_ERRORMSG_SEQUENCE.string.text
msgid "Function sequence error."
msgstr "செயல்பாட்டு வரிசை பிழை."
#: conn_shared_res.src#STR_INVALID_INDEX.string.text
msgid "Invalid descriptor index."
msgstr "செல்லாத விவரிப்பி அகரவரிசை."
#: conn_shared_res.src#STR_UNSUPPORTED_FUNCTION.string.text
msgid "The driver does not support the function '$functionname$'."
msgstr "இந்த இயக்கி '$functionname$' செயல்பாட்டை ஆதரிக்கவில்லை."
#: conn_shared_res.src#STR_UNSUPPORTED_FEATURE.string.text
msgid "The driver does not support the functionality for '$featurename$'. It is not implemented."
msgstr "இந்த இயக்கி '$featurename$' க்கான செயல்பாடுகளை ஆதரிக்கவில்லை. அது செயல்படுத்தப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_FORMULA_WRONG.string.text
msgid "The formula for TypeInfoSettings is wrong!"
msgstr "TypeInfoSettings க்கான சூத்திரம் தப்பானது!"
#: conn_shared_res.src#STR_STRING_LENGTH_EXCEEDED.string.text
msgid "The string '$string$' exceeds the maximum length of $maxlen$ characters when converted to the target character set '$charset$'."
msgstr "'$string$' சரம், இலக்கு உரு தொகுதியான '$charset$' க்கு நிலைமாற்றும் போது, அதிகபட்ச $maxlen$ உரு நீளத்தை மீறுகிறது."
#: conn_shared_res.src#STR_CANNOT_CONVERT_STRING.string.text
msgid "The string '$string$' cannot be converted using the encoding '$charset$'."
msgstr "'$string$' சரத்தை '$charset$' குறிமுறையைக் கொண்டு நிலைமாற்ற முடியாது."
#: conn_shared_res.src#STR_URI_SYNTAX_ERROR.string.text
msgid "The connection URL is invalid."
msgstr "URL இணைப்பு தவறானாது."
#: conn_shared_res.src#STR_QUERY_TOO_COMPLEX.string.text
msgid "The query can not be executed. It is too complex."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. அது அதிக சிக்கலுடையதாகும்."
#: conn_shared_res.src#STR_OPERATOR_TOO_COMPLEX.string.text
msgid "The query can not be executed. The operator is too complex."
msgstr "இக்கேள்வியைச் செயல்படுத்த முடியாது. இதன் இயக்கி அதி சிக்கலாது."
#: conn_shared_res.src#STR_QUERY_INVALID_LIKE_COLUMN.string.text
msgid "The query can not be executed. You cannot use 'LIKE' with columns of this type."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. 'LIKE' நிரல்களை இந்த வகையில் பயன்படுத்து."
#: conn_shared_res.src#STR_QUERY_INVALID_LIKE_STRING.string.text
msgid "The query can not be executed. 'LIKE' can be used with a string argument only."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. 'LIKE' ஒரு சர விவாத்ததுடன் மட்டும் பயன்படுத்தப்படும்."
#: conn_shared_res.src#STR_QUERY_NOT_LIKE_TOO_COMPLEX.string.text
msgid "The query can not be executed. The 'NOT LIKE' condition is too complex."
msgstr "இக்கேள்வியைச் செயல்படுத்த முடியாது. இதன் 'NOT LIKE' நிபந்தனை அதி சிக்கலாது."
#: conn_shared_res.src#STR_QUERY_LIKE_WILDCARD.string.text
msgid "The query can not be executed. The 'LIKE' condition contains wildcard in the middle."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. 'LIKE' அதிக வைல்டுகார்டினை மையத்தில் கொண்டுள்ளன."
#: conn_shared_res.src#STR_QUERY_LIKE_WILDCARD_MANY.string.text
msgid "The query can not be executed. The 'LIKE' condition contains too many wildcards."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. 'LIKE' அதிக வைல்டுகார்டுகளை கொண்டுள்ளன."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMNNAME.string.text
msgid "The column name '$columnname$' is not valid."
msgstr "நிரலின் பெயரானது '$columnname$' சரியானதல்ல."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_SELECTION.string.text
msgid "The statement contains an invalid selection of columns."
msgstr "இந்த அறிக்கையானது தவறான நிரல்களின் பிரிவினை கொண்டுள்ளது."
#: conn_shared_res.src#STR_COLUMN_NOT_UPDATEABLE.string.text
msgid "The column at position '$position$' could not be updated."
msgstr "'$position$' இடத்திலுள்ள நெடுவரியைப் புதுப்பிக்க முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_LOAD_FILE.string.text
msgid "The file $filename$ could not be loaded."
msgstr "இந்த கோப்பு $filename$ ஏற்றப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_LOAD_FILE_ERROR_MESSAGE.string.text
msgid ""
"The attempt to load the file resulted in the following error message ($exception_type$):\n"
"\n"
"$error_message$"
msgstr ""
"இக்கோப்பை ஏற்ற முற்பட்டதால் பின்வரும் வழு தகவல் ($exception_type$) கிடைத்தது:\n"
"\n"
"$error_message$"
#: conn_shared_res.src#STR_TYPE_NOT_CONVERT.string.text
msgid "The type could not be converted."
msgstr "இந்த வகை மாற்றப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not append column: invalid column descriptor."
msgstr "நிரலை சேர்க்க முடியவில்லை: தவறான நிரல் விவரிப்பி."
#: conn_shared_res.src#STR_INVALID_GROUP_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not create group: invalid object descriptor."
msgstr "குழுவை உருவாக்க முடியவில்லை: தவறான பொருள் விவரிப்பி."
#: conn_shared_res.src#STR_INVALID_INDEX_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not create index: invalid object descriptor."
msgstr "அட்டவணையை உருவாக்க முடியவில்லை: தவறான பொருள் விவரிப்பு."
#: conn_shared_res.src#STR_INVALID_KEY_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not create key: invalid object descriptor."
msgstr "விசையை உருவாக்க முடியவில்லை: தவறான நிரல் விவரிப்பி."
#: conn_shared_res.src#STR_INVALID_TABLE_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not create table: invalid object descriptor."
msgstr "அட்டவணை உருவாக்க முடியவில்லை: தவறான பொருள் விவரிப்பி."
#: conn_shared_res.src#STR_INVALID_USER_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not create user: invalid object descriptor."
msgstr "பயனரை உருவாக்க முடியவில்லை: தவறான பொருள் விவரிப்பி."
#: conn_shared_res.src#STR_INVALID_VIEW_DESCRIPTOR_ERROR.string.text
msgid "Could not create view: invalid object descriptor."
msgstr "பார்வை உருவாக்க முடியவில்லை: தவறான பொருள் விவரிப்பி."
#: conn_shared_res.src#STR_VIEW_NO_COMMAND_ERROR.string.text
msgid "Could not create view: no command object."
msgstr "பார்வை உருவாக்க முடியவில்லை: கட்டளை பொருள் எதுவுமில்லை."
#: conn_shared_res.src#STR_NO_CONNECTION.string.text
msgid "The connection could not be created. May be the necessary data provider is not installed."
msgstr "இந்த இணைப்பு உருவாக்கப்படவில்லை. ஏனெனில் தேவையான தரவி வழங்கி நிறுவப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_DELETE_INDEX.string.text
msgid "The index could not be deleted. An unknown error while accessing the file system occurred."
msgstr "அட்டவணையை அழிக்க முடியவில்லை. கோப்பு முறைமையை அணுகும் போது ஒரு தெரியாத பிழை ஏற்பட்டது."
#: conn_shared_res.src#STR_ONL_ONE_COLUMN_PER_INDEX.string.text
msgid "The index could not be created. Only one column per index is allowed."
msgstr "அகவரிசையை உருவாக்க முடியவில்லை. ஓர் அகவரிசைக்கு ஒரு நெடுவரிசை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_CREATE_INDEX_NOT_UNIQUE.string.text
msgid "The index could not be created. The values are not unique."
msgstr "அட்டவணையை உருவாக்க முடியவில்லை. இந்த மதிப்பானது இணையற்றது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_CREATE_INDEX.string.text
msgid "The index could not be created. An unknown error appeared."
msgstr "அட்டவணையை உருவாக்க முடியவில்லை. ஒரு தெரியாத பிழை தோன்றியது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_CREATE_INDEX_NAME.string.text
msgid "The index could not be created. The file '$filename$' is used by an other index."
msgstr "அட்டவணையை உருவாக்க முடியவில்லை. இந்த கோப்பு '$filename$' மற்றொரு அட்டவணையால் பயன்படுத்தப்பட்டது."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_CREATE_INDEX_KEYSIZE.string.text
msgid "The index could not be created. The size of the chosen column is to big."
msgstr "அட்டவணையை உருவாக்க முடியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நிரலின் அளவானது பெரியதாக உள்ளது."
#: conn_shared_res.src#STR_SQL_NAME_ERROR.string.text
msgid "The name '$name$' doesn't match SQL naming constraints."
msgstr "'$name$' பெயர் SQL பெயரிடும் வரையெல்லையுடன் பொருந்தவில்லை."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_DELETE_FILE.string.text
msgid "The file $filename$ could not be deleted."
msgstr "இந்த கோப்பு $filename$ அழிக்க முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_TYPE.string.text
msgid "Invalid column type for column '$columnname$'."
msgstr "நிரலுக்கான தவறான நிரல் வகை '$columnname$'."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_PRECISION.string.text
msgid "Invalid precision for column '$columnname$'."
msgstr "நிரலுக்கான நுட்பத்திற்கான தவறான நிரல் வகை '$columnname$'."
#: conn_shared_res.src#STR_INVALID_PRECISION_SCALE.string.text
msgid "Precision is less than scale for column '$columnname$'."
msgstr "'$columnname$' நெடுவரிசையின் துல்லியம் அளவுக்குக் குறைவாக உள்ளது."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_NAME_LENGTH.string.text
msgid "Invalid column name length for column '$columnname$'."
msgstr "'$columnname$' நெடுவரிசைக்கான செல்லாத நெடுவரிசை பெயர் நீளம்."
#: conn_shared_res.src#STR_DUPLICATE_VALUE_IN_COLUMN.string.text
msgid "Duplicate value found in column '$columnname$'."
msgstr "'$columnname$' நெடுவரியில் போலி மதிப்பு காணப்பட்டது."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_DECIMAL_VALUE.string.text
msgid ""
"The '$columnname$' column has been defined as a \"Decimal\" type, the max. length is $precision$ characters (with $scale$ decimal places).\n"
"\n"
"The specified value \"$value$ is longer than the number of digits allowed."
msgstr ""
"'$columnname$' நெருவரிசை ஒரு \"தசம\" வகையாக வரையறுக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச நீளம் $precision$ எழுத்துகளாகும் ( $scale$ தசம இடங்களுடன்).\n"
"\n"
"குறிபிட்ட மதிப்பு \"$value$ அனுமதிக்கப்பட்ட எண் இலக்குகளைவிட அதிகமாக உள்ளது."
#: conn_shared_res.src#STR_COLUMN_NOT_ALTERABLE.string.text
msgid "The column '$columnname$' could not be altered. May be the file system is write protected."
msgstr "'$columnname$' நெடுவரியை மாற்றியமைக்க முடியவில்லை. கோப்பு கட்டகம் எழுத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம்."
#: conn_shared_res.src#STR_INVALID_COLUMN_VALUE.string.text
msgid "The column '$columnname$' could not be updated. The value is invalid for that column."
msgstr "'$columnname$' நெடுவரியைப் புதுப்பிக்க முடியவில்லை. அந்த நெடுவரியின் மதிப்பு செல்லாதது."
#: conn_shared_res.src#STR_COLUMN_NOT_ADDABLE.string.text
msgid "The column '$columnname$' could not be added. May be the file system is write protected."
msgstr "'$columnname$' நெடுவரியைச் சேர்க்க முடியவில்லை. கோப்பு கட்டகம் எழுத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம்."
#: conn_shared_res.src#STR_COLUMN_NOT_DROP.string.text
msgid "The column at position '$position$' could not be dropped. May be the file system is write protected."
msgstr "'$position$' இடத்திலுள்ள நெடுவரியை நீக்க முடியவில்லை. அக்கோப்பு கட்டகம் எழுத்து காக்கப்பட்டிருக்கலாம்."
#: conn_shared_res.src#STR_TABLE_NOT_DROP.string.text
msgid "The table '$tablename$' could not be dropped. May be the file system is write protected."
msgstr "'$tablename$' அட்டவணையை நீக்க இயலவில்லை. கோப்பு அமைப்பு எழுத்து-பாதுகாப்பில் இருக்கலாம்."
#: conn_shared_res.src#STR_COULD_NOT_ALTER_TABLE.string.text
msgid "The table could not be altered."
msgstr "அட்டவணை மாற்ற முடியாது."
#: conn_shared_res.src#STR_INVALID_DBASE_FILE.string.text
msgid "The file '$filename$' is an invalid (or unrecognized) dBase file."
msgstr "'$filename$' கோப்பு ஒரு செல்லாத (அல்லது கண்டுணரப்படாத) dBase கோப்பு."
#: conn_shared_res.src#STR_CANNOT_OPEN_BOOK.string.text
msgid "Cannot open Evolution address book."
msgstr "Evolution முகவரி புத்தகத்தை திறக்க முடியவில்லை."
#: conn_shared_res.src#STR_SORT_BY_COL_ONLY.string.text
msgid "Can only sort by table columns."
msgstr "அட்டவணை நிரல்களால் மட்டுமே வரிசைப்படுத்த முடியும்."
#: conn_shared_res.src#STR_QUERY_COMPLEX_COUNT.string.text
msgid "The query can not be executed. It is too complex. Only \"COUNT(*)\" is supported."
msgstr "கேள்வி நிறைவேற்றப்படவில்லை. அதிக சிக்கலுடையது. \"COUNT(*)\" மட்டும் துணைபுரிகிறது."
#: conn_shared_res.src#STR_QUERY_INVALID_BETWEEN.string.text
msgid "The query can not be executed. The 'BETWEEN' arguments are not correct."
msgstr "கேள்வி நிறைவேற்றப்படவில்லை. 'BETWEEN' விவாதங்கள் தவறானது."
#: conn_shared_res.src#STR_QUERY_FUNCTION_NOT_SUPPORTED.string.text
msgid "The query can not be executed. The function is not supported."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. செயல்பாடு துணைப்புரியவில்லை."
#: conn_shared_res.src#STR_TABLE_READONLY.string.text
msgid "The table can not be changed. It is read only."
msgstr "இந்த அட்டவணையை மாற்ற முடியாது. வாசிப்பதற்கு மட்டுமே."
#: conn_shared_res.src#STR_DELETE_ROW.string.text
msgid "The row could not be deleted. The option \"Display inactive records\" is set."
msgstr "வரிசையினை அழிக்க முடியவில்லை. இந்த விருப்பம் \"Display inactive records\" அமைக்கப்பட்டது."
#: conn_shared_res.src#STR_ROW_ALREADY_DELETED.string.text
msgid "The row could not be deleted. It is already deleted."
msgstr "வரிசையினை அழிக்க முடியவில்லை. இது ஏற்கனவே அழிக்கப்பட்டது."
#: conn_shared_res.src#STR_QUERY_MORE_TABLES.string.text
msgid "The query can not be executed. It contains more than one table."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. இது ஒன்று அல்லது மேற்பட்ட அட்டவணையை கொண்டுள்ளன."
#: conn_shared_res.src#STR_QUERY_NO_TABLE.string.text
msgid "The query can not be executed. It contains no valid table."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. சரியான அட்டவணையை கொண்டிருக்கவில்லை."
#: conn_shared_res.src#STR_QUERY_NO_COLUMN.string.text
msgid "The query can not be executed. It contains no valid columns."
msgstr "இந்த கேள்வி நிறைவேற்றப்படவில்லை. சரியான நிரல்களை கொண்டிருக்கவில்லை."
#: conn_shared_res.src#STR_INVALID_PARA_COUNT.string.text
msgid "The count of the given parameter values doesn't match the parameters."
msgstr "கொடுக்கப்பட்ட அளவுருவில் மதிப்புகளின் எண்ணிக்கை அளவுருக்களுடன் பொருந்தவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_VALID_FILE_URL.string.text
msgid "The URL '$URL$' is not valid. A connection can not be created."
msgstr "URL '$URL$' தவறானது. ஒரு இணைப்பு உருவாக்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_CLASSNAME.string.text
msgid "The driver class '$classname$' could not be loaded."
msgstr "இயக்கி வகுப்பு '$classname$' ஏற்றப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_JAVA.string.text
msgid "No Java installation could be found. Please check your installation."
msgstr "ஜாவா நிறுவல்களைக் காணவில்லை. உங்கள் நிறுவலைப் பரிசோதியுங்கள்."
#: conn_shared_res.src#STR_NO_RESULTSET.string.text
msgid "The execution of the query doesn't return a valid result set."
msgstr "இக்கேள்வியின் செயலாக்கம் செல்லுபடியான முடிவு தொகுதியைத் தரவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_ROWCOUNT.string.text
msgid "The execution of the update statement doesn't effect any rows."
msgstr "புதுப்பித்தல் நிரல் நிறைவேற்றம் எந்த வரிசைகளையும் பாதிக்கவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_CLASSNAME_PATH.string.text
msgid "The additional driver class path is '$classpath$'."
msgstr "கூடுதலான இயக்கி வகுப்புப் பாதை '$classpath$' ஆகும்."
#: conn_shared_res.src#STR_UNKNOWN_PARA_TYPE.string.text
msgid "The type of parameter at position '$position$' is unknown."
msgstr "'$position$' இடத்தில் உள்ள அளவுரு வகை தெரியாதது."
#: conn_shared_res.src#STR_UNKNOWN_COLUMN_TYPE.string.text
msgid "The type of column at position '$position$' is unknown."
msgstr "'$position$' இடத்தில் உள்ள நெடுவரி வகை தெரியாதது."
#: conn_shared_res.src#STR_NO_KDE_INST.string.text
msgid "No suitable KDE installation was found."
msgstr "சரியான KDE நிறுவல் காணப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_KDE_VERSION_TOO_OLD.string.text
msgid "KDE version $major$.$minor$ or higher is required to access the KDE Address Book."
msgstr "KDE முகவரி புத்தகத்தை அணுக KDE $major$.$minor$ அல்லது அண்மைய பதிப்பு தேவை."
#: conn_shared_res.src#STR_KDE_VERSION_TOO_NEW.string.text
msgid "The found KDE version is too new. Only KDE up to version $major$.$minor$ is known to work with this product.\n"
msgstr "இங்குள்ள‌ KDE பதிப்பு மிக அண்மையானது. KDE பதிப்பு $major$.$minor$ வரை மட்டுமே இப்பொருளுடன் வேலை செய்யுமென அறியப்பட்டுள்ளது.\n"
#: conn_shared_res.src#STR_KDE_VERSION_TOO_NEW_WORK_AROUND.string.text
msgid ""
"If you are sure that your KDE version works, you might execute the following Basic macro to disable this version check:\n"
"\n"
msgstr ""
"உங்கள் KDE பதிப்பு வேலை செய்கிறதென்று உறுதியாகத் தெரிந்தால், பின்வரும் பேசிக் பெருமத்தைச் செயல்படுத்தி இந்த பதிப்பு பரிசோதிப்பை முடக்கலாம்:\n"
"\n"
#: conn_shared_res.src#STR_PARA_ONLY_PREPARED.string.text
msgid "Parameters can appear only in prepared statements."
msgstr "அளவுருக்கள் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் மட்டுமே தோன்ற முடியும்."
#: conn_shared_res.src#STR_NO_TABLE.string.text
msgid "No such table!"
msgstr "அட்டவணை இல்லை!"
#: conn_shared_res.src#STR_NO_MAC_OS_FOUND.string.text
msgid "No suitable Mac OS installation was found."
msgstr "சரியான Mac OS நிறுவல் காணப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_NO_STROAGE.string.text
msgid "The connection can not be established. No storage or URL was given."
msgstr "இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. சேர்க்கும் இடமோ URL ஓ கொடுக்கப்படவில்லை."
#: conn_shared_res.src#STR_INVALID_FILE_URL.string.text
msgid "The given URL contains no valid local file system path. Please check the location of your database file."
msgstr "கொடுக்கப்பட்ட URL செல்லுபடியான கோப்புப் பாதையைக் கொண்டில்லை. உங்கள் தரவுத்தள கோப்பின் இடத்தைப் பரிசோதிக்கவும்."
#: conn_shared_res.src#STR_NO_TABLE_CONTAINER.string.text
msgid "An error occurred while obtaining the connection's table container."
msgstr "An error occured while obtaining the connection's table container."
#: conn_shared_res.src#STR_NO_TABLE_EDITOR_DIALOG.string.text
msgid "An error occurred while creating the table editor dialog."
msgstr "An error occured while creating the table editor dialog."
#: conn_shared_res.src#STR_NO_TABLENAME.string.text
msgid "There is no table named '$tablename$'."
msgstr "'$tablename$' என்ற பெயரில் அட்டவணை இல்லை."
#: conn_shared_res.src#STR_NO_DOCUMENTUI.string.text
msgid "The provided DocumentUI is not allowed to be NULL."
msgstr "கொடுக்கப்பட்ட ஆவணUI NULL ஆக இருக்க அனுமதியில்லை."